இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக விளங்கும் சியோமி ஒரு சீன நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தற்போது நிலவி வரும் பிரச்சனையில் சியோமி ஷோரூம்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக MI நிறுவனம் தனது பெயரை Make in India-வாக மாற்றியுள்ளது.